May 27, 2008

welcome

I am a nahla i going to 7th std this year
என்னுடை பெயர் நஹலா நான் ஏழாம் வகுப்பு செல்கிறேன் இந்த வருடம். என்னை போன்று இந்த வருடம் ஏழாம் வகுப்புக்கு வரும் நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறேன்

2 வாழ்த்துக்கள்:

said...

என் அருமை நஹ்லிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த பள்ளிக்கூட நினைவலைகளை எதுவும் விடுபடாமல் தொடர்ந்து பதிந்து வா. அது

பின்வரும் காலங்களில் உனது பள்ளிப்பருவ நிணைவுகளின் நிழல் பிம்பங்களை உன்

கண்முன் கொண்டுவரும்.

அப்துல் ஹமீது.
அபுதாபி

said...

மாஷா அல்லாஹ்,

வாழ்த்துகள் நஹ்லீ, கலக்குங்க
நீங்க எழுதறத வாசிக்கறதுக்கும், பாராட்டுறதுக்கும் நாங்கள்லாம் இருக்கோம். நல்லா படிங்க, எழுதுங்க

அன்புடன்
MG.ஃபக்ருத்தீன்.