May 16, 2009

சூடாக்க ப்பட்ட தண்ணீர்

             சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், வெந்நீரிலும் உளூச் செய்யக்கூடாது என்று சிலர் நம்புகின்றார்.


     சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரை நபி(ஸல்) தடுத்ததாகவும் அதனால் குஷ்ட நோய்  வரும் என்று நபி (ஸல்) கூறியதாகவும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் பெயரால் 
எடுக்கப்பட்டவையாகும். 


 காலித் பின் இஸ்மையில், வஹப் பின் வஹப் ,  ஹைஸம் பின் அதீ போன்றோர் தான் இது பற்றிய ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். இவர்கள் பெரும் பொய்யர்களும். ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்களுமாவர்.
 

 எனவே சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும் உளூச் செய்ய எந்தத் தடையும் இல்லை.
   தொடரும்..............................

0 வாழ்த்துக்கள்: