Jun 5, 2008

summer

அஸ்ஸலாமு அலைக்கும்
என் பெயர் நஹலி நான் ஏழாம் வகுப்பு செல்கின்றேன். இந்த summer holidayவில் நான் மதரஸா சென்றேன். அங்கு நன்றாக இஸ்லாமிய மார்க்க கல்வியை கற்று தந்தார்கள். எனக்கு முன்பெல்லாம் தெரியாதத்தை சொல்லித்தந்தார்கள் அவை துஆ, நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு,மறுமை அடையாளங்கள் மற்றும் பல நல்ல விசயங்கள் , பழக்கங்கள் கற்று தந்தாற்கள் . நான் அங்கு கற்றதை இதில் எழுதுகிறேன். நீங்களும் இதைப்போல் கற்க வேண்டும் என்று எண்ணுடைய வாழ்த்துக்கள்.

1 வாழ்த்துக்கள்:

said...

நீங்கள் இன்னும் நல்லா படிக்கவும் எழுதவும் வாழ்த்துக்கள்

மீனாட்சி - துறையூர்